BYD மற்றும் DENZA வாகனங்களுக்கு ‘ஸ்மார்ட் சார்ஜிங்’ முறையை ஊக்குவிக்கும் JKCG Auto
இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), மின்சாரப் பயன்பாடு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய வழிகாட்டல்களுக்கு அமைய, ‘ஸ்மார்ட் சார்ஜிங்’ (Smart Charging) முறைகளைக் கடைப்பிடிக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின்
பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் City of Dreams Sri Lanka
கொழும்பு, 2026 மார்ச் 26: இம்முறை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் கலை மெற்றும் கலாசார விழுமியங்களை மையமாகக் கொண்ட ‘சிக்னேச்சர் அவுருது’ (Signature Avurudu) எனும் நான்கு நாள் விசேட கொண்டாட்டத்திற்கு ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி
BYD நிறுவனத்தின் 10,000 வாகன விநியோக மைல்கல்
இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) 10,000 வாகனங்களை விநியோகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. துடல்லவில் அமைந்துள்ள BYD-இன் மிகப்பெரிய விநியோக மையத்தில் இந்த விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. நாளொன்றுக்கு 100 வாகனங்களை விநியோகிக்கும் திறன் கொண்ட இந்த அதிநவீன மையம், இலங்கையில் BYD இன்
புதியவாகனமாடல்களுக்கானவிரிவானலீசிங்தீர்வுகளை வழங்கும்வகையில், Micro Cars நிறுவனத்துடன்கைகோர்க்கும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சமீபத்தில் Micro Cars (தனியார்) நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கூட்டாண்மை மூலம், Tioggo4 PRO Mid Size SUV, Proton SAGA Sedan REXTON Sports மாதிரிகள் உள்ளிட்ட புதிய MG வாகன வரிசை மற்றும் ஆடம்பர பஸ்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலை லீசிங்
புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்
1942ஆம் ஆண்டு இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, 1947இல் தற்போதைய தொழிற்சாலை உருவானது முதல், கெனில்வர்த் பெருந் தோட்டம் உலகப்புகழ் பெற்ற தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட, மெல்லிய கம்பி போன்ற சுருட்டப்பட்ட இலைகளுக்காகவும்; கறுப்பான, தூய்மையான தோற்றத்திற்காகவும் இவை அறியப்படுகின்றன. 2.5 மணிநேரம் நீடிக்கும் விரிவான ‘பாரம்பரிய’ (Orthodox) முறையில் நேர்த்தியாக உருட்டப்படும் இந்தத் தேயிலை, செப்பு
பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சபையின் தங்க விருது வென்று கோழி இறைச்சி ஏற்றுமதித் துறையில் தனது முதன்மை நிலையில் மேலும் முன்னோக்கி செல்கின்றது.
தேசிய ஏற்றுமதியாளர்கள் மன்றம் (NCE) 33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கும் விழாவில் பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனம் கோழி இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தித்துறையில் (நடுத்தரப் பிரிவில்) தங்க விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த விருது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பையும் மதிப்பீட்டு ஆண்டின் அதன் வலுவான செயற்திறன்களையும் பட்டவர்த்தனமாக படம்
பிரிட்டனின் திருத்தப்பட்ட DCTS திட்டம் இலங்கையின் ஆடைத்துறையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது
2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) திருத்தப்பட்ட வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (DCTS), இலங்கையின் ஆடைத் துறைக்கு ஒரு தெளிவான வாய்ப்பை வழங்குகிறது. இது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதோடு, ஒரு முக்கியமான சந்தையில் அவர்கள் வலுவான இடத்தைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தின் உண்மையான
நீர்கொழும்புநகரில்தனதுபுதியகிளையைத்திறந்த HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, தனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய கிளை ஒன்றை நீர்கொழும்பில் திறந்துள்ளது. இது நீர்கொழும்பு, புனித ஜோசப் வீதி, இலக்கம் 125 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பள்ளேவத்த, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவஆராச்சி, HNB இன் நிறைவேற்று
இலங்கையின் காப்புறுதித் துறைக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்வதற்காக, தனது வலைத்தளத்தைப் புதிய முகப்புடன் வெளியிடும் IASL
இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான www.iasl.lk ஐப் புதிய முகப்புடன் வெளியிடுவதாக அண்மையில் அறிவித்தது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இடத்தில் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்கும், தகவல்களைப் பெறுவதை எளிதாக்குவதற்கும், துறையில் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான அச்சங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் தரங்களை உயர்த்துவதைத் தனது முக்கிய பொறுப்பாக IASL
Coca-Cola அறக்கட்டளை மற்றும் Hayleys பிளான்டேஷன்ஸ் கூட்டு முயற்சி: பெருந்தோட்டத் துறையில் இலங்கையின் முதலாவது 100% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மறுசுழற்சி நிலையம் திறப்பு
SWYFT திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது பூச்சிய கார்பன் வெளியீட்டு (Zero-emission) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டமானது தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து, coca-cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன், ஜனதாக்ஷன் (Janathakshan) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நெப்டியூன் ரீசைக்கலர்ஸ் (Neptune Recyclers) இதன் மறுசுழற்சி பங்காளராகச் செயல்படுகிறது. உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு,

