“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC ஆனது BestWeb.lk – 2024 விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதி பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றது. “BestWeb.lk” விருது வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நாட்டிலுள்ள சிறந்த இணையத்தளங்களை மதிப்பிடுவதுடன், HNB Finance இன் www.hnbfinance.lk இணையத்தளமும் இம்முறை இவ்வாறு விருதிற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. LK
மெல்வா நிறுவனத்தின் அனுசரணையுடன் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்களுக்கும் இரண்டு விஷேட செயலமர்வுகள்
இலங்கையின் உருக்குக் கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்காக கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அண்மையில் பொலனறுவை ரூ இன் சாயா ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதில் சுமார் 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்துக்கு இணையாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மேசன் மற்றும் வெல்டிங் தொழில்களின் தரத்தை மேம்படுத்தும்
ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இக்காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும் வகையில், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association -PA) தனது 170வது ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) எதிர்வவரும் சனிக்கிழமை, 2024 செப்டம்பர் 14 அன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்வில், Hayleys PLC இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு JAAF கோரிக்கை
ஆகஸ்ட் 2 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள குறுகிய கால வணிக வீசாக்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பிரச்சனைகளை அவசரமாறு தீர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஒன்றிணைந்த ஆடை சங்கங்களைின் மன்றம் (JAAF), கோரிக்கைவிடுத்துள்ளது. வாங்குபவர்கள், இயந்திரங்கள் வழங்குபவர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு வணிகப் பயணிகளும், வணிக வீசா வழங்கும் தகுதியான அமைப்பு இல்லாததால் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு பெரும்
BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது
தூரிகைப் பொருட்கள் மற்றும் Monofilaments உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான BPPL Holdings இன் துணை நிறுவனங்களான Eco Spindles மற்றும் Beira Brush ஆகியவற்றின் இணையத்தளங்கள் அண்மையில் நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் 2 முக்கிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. இதன்படி, Eco Spindles இணையத்தளத்துக்கு தங்க விருதும், Beira Brush
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சிக்காக UKஇன் DCTS எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் ஆடைத் தொழில்துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில், தற்போது மற்றுமொரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள UKஇன் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் வளர்ச்சியில் முன்னணி காரணியாக இருக்கும் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர
எதிர்காலரக்பி வீரர்களின் வலிமைம ற்றும் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் Appeton
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் மற்றும் ஆரோக்கிய வர்த்தக நாமமான Appeton, எதிர்கால இலங்கை ரக்பி நட்சத்திரங்களை ஊக்குவிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும் பல மூலோபாய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. இளம் விளையாட்டு வீரர்களின் போஷாக்குக்கு தேவையான ஆதரவை வழங்கி, அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில்
Iconic Awards விருது விழாவில் நான்கு விருதுகளை வென்றுள்ள Dearo Investment
நிதித்துறையின் புத்தாக்கம் எனும் பெருமையை பெற்றுள்ள நிதித்துறையின் முதன்மை நிறுவனமாக திகழும் Dearo Investment நிறுவனம் Iconic Awards 2024 விருது விழாவை அலங்கரிக்கும் வகையில் ஆண்டின் சிறந்த கருத்திட்ட உற்பத்தி வழங்குநர், ஆண்டின் சிறந்த கருத்திட்ட நிதி நிறுவனம், ஆண்டின் சிறந்த அபிவிருத்தி முதலீட்டு நிறுவனம் மற்றும் ஆண்டின் சிறந்த வாடிக்கையாளர் வழங்குநர் ஆகிய நான்கு விருதுகளை வென்று
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஒத்துழைப்பு உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் TikTok
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்வகிக்கும் போது உள்ளடக்கத்தை உருவாக்குவது பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வேலைத் திட்டமொன்றை TikTok மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முக்கியமான நேரத்தில் பொறுப்பான மற்றும் நம்பகமான தகவல்களைப் பயன்படுத்துமாறு TikTok வலியுறுத்துகிறது. TikTok இன் சமூகக் கோட்பாடுகளுக்கு அமைய பொய்யான மற்றும் தவறான

