கடற்கரை மீதான நேசம்: அலியான்ஸ் லங்கா மற்றும் Pearl Protectors கூட்டு முயற்சியில் கடற்கரை சிரமதான நிகழ்வு
வர்த்தக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் முன்னுதாரணமான ஒரு முயற்சியாக, இலங்கையில் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற கடற்கரை பிரதேசங்களின் ரம்மியமான அழகினை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த நோக்குடன், அலியான்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் Pearl Protectors ஆகியன கூட்டிணைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுட்டிக்கப்பட்டு வருகின்ற சர்வதேச சுத்தப்படுத்தல் தினத்தில், தெகிவளை கடற்கரைப் பிரதேசத்தில், அர்ப்பணிப்புமிக்க சுமார்