Dearo Investment தனியார் நிறுவனத்துக்கு 4 People`s Excellency விருதுகள்

Dearo Investment தனியார் நிறுவனத்துக்கு 4 People`s Excellency விருதுகள்

Feb 17, 2025

Dearo Investment தனியார் நிறுவனம் People`s Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சேவை நிலைய அபிவிருத்தி உயர் விருதையும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருதையும், சிறந்த தொழில் முயற்சி நிதி நிறுவனத்துக்கான விருதையும் வென்று சாதனை படைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மய சேவையுடன் இணைந்து பயணிக்கும் Dearo Investment தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற வகையில்

Read More
AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

Feb 13, 2025

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும்

Read More
ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர

ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர

Feb 11, 2025

இன்றைய காலத்தில் மன நலம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக மாறியுள்ளன. எனினும், ஆண்களிடையே இது குறித்த விவாதங்கள் இன்னும் போதுமான அளவு இல்லை. ‘ஆண்மை’ என்ற பெயரில் உணர்வுகளை மறைக்கும் பழக்கம் மாற வேண்டும் என்பதை அமந்த அமரசேகர போன்றோர் வலியுறுத்துகின்றனர். மன நலம் பேணுவது பலவீனம் அல்ல, மாறாக அது மனிதனாக இருப்பதன் முக்கியமான அங்கம் என்பதை அவர்கள்

Read More
26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS

26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS

Feb 11, 2025

உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Read More
Microsoft Global Hackathon 2024 இல் சமூக தாக்க சவாலில் சிறந்த 5 புத்தாக்கங்களில் இடம்பிடித்த முதல் இலங்கை நிறுவனமாக சாதனை படைத்த Softlogic Life

Microsoft Global Hackathon 2024 இல் சமூக தாக்க சவாலில் சிறந்த 5 புத்தாக்கங்களில் இடம்பிடித்த முதல் இலங்கை நிறுவனமாக சாதனை படைத்த Softlogic Life

Feb 8, 2025

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தானான ‘Microsoft Global Hackathon 2024′ இல் சிறந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த 5 வெற்றியாளர்களில் இடம்பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life

Read More
தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Feb 8, 2025

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். “இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும்

Read More
Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

Feb 8, 2025

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும்

Read More
ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

Feb 5, 2025

77 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை அடைந்த இலங்கை, தனது மாபெரும் பாரம்பரியத்தின் பெருமையை முன்னிறுத்தி, உலகத்தின் முன்னால் ஒரே தாயின் பிள்ளைகளாக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஒரு புத்திகூர்மையான இனத்தின் மரியாதையையும் பெற்றுள்ளது. பல்வேறு பண்பாட்டு மரபுகளால் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கை முறையால் அலங்கரிக்கப்பட்ட இலங்கையர்கள், சமாதானம், ஒற்றுமை மற்றும் வாழ்க்கை மூலம் ஒரு முன்னேறிய நாட்டை

Read More
நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

Feb 5, 2025

வெற்றி என்பது பெரும்பாலும் சாதாரணத்தை தாண்டி பார்க்கும் மக்களுக்கே கிடைக்கிறது. நம்மில் பலருக்கு TikTok என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தளமாகும். ஆனால் சிலருக்கு, TikTok என்பது வெறும் வேடிக்கை மற்றும் Trend களுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் கனவுகளை அடைய ஒரு சக்திவாய்ந்த ஆரம்பமாக அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஆதில் உஸ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது நகைச்சுவை வீடியோக்கள்

Read More
தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்

தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்

Feb 4, 2025

இலங்கையின் முதல் தர உறுக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையும் பகிர்ந்தளித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அதனை உறுதிப்படுத்துவதற்கு மெல்வா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு வருட

Read More