‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை
ஒலிம்பிக்பதக்கக்கனவைநனவாக்க ஜூலை மாதம் தடகளபயிற்சி அகாடமியை திறக்கும் MAS
எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்க திட்டமிடப்படட்டுள்ள இலங்கையின் முதலாவது மிகப் பெரிய அரச – தனியார் பங்காளித்துவமான MAS தளகள பயிற்சி அகாடமியை அமைப்பதற்காக MAS Holdingsக்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் தனித்துவமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 550 மில்லியன் ரூபா பாரிய முதலீடான இந்த பயிற்சி அகாடமியின்
“HNB FINANCE பொசொன்உதானா” புதிய அனுபவத்துடன் வெற்றிகரமாகநிறைவு
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நாவலையிலுள்ள HNB FINANCE இன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களால் பொசொன் பக்தி பாடல்களும் “பொசொன் உதான” நிகழ்ச்சித் தொடரையும் டிஜிட்டல் குழு ஏற்பாடு செய்தது. மேலும் HNB FINANCE பொசோன் உதனயவின் அன்னதான நிகழ்ச்சியும் வண்ணமயமாக இருந்ததை
Sands Active நிறுவனம் வலிகளுக்கு நிவாரணமளிக்கும் Meldol மாத்திரையை அறிமுகப்படுத்துகிறது
Sands Active தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ள பெரசிட்டமோல் மருந்திலான Meldol (500 மிகி) வலி நிவாரண மருந்து அண்மையில் வைபவ ரீதியாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உயர் தரத்திலான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற Meldol தலைவலி, தசை பிடிப்பு, பல் வலி போன்ற வலிகளை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. மாத்திரை வடிவில்
லோட்டஸ் டயர் விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி பொழுதை கழிப்பதற்கான அரிய வாய்ப்பு
இலங்கையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை பெரிதும் வென்றுள்ள, லோட்டஸ் டயர்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் சேம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் தமது பெறுமதிமிக்க விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்து பொழுதை கழிப்பதற்கான வாய்ப்பினை மீண்டுமொரு முறை வழங்கியுள்ளது. அந்த வகையில் லோட்டஸ் டயர் விற்பனை முகவர்களுக்கும் அவர்களின் குடும்ப
Dipped Products நிறுவனம்மின்சாரவாகனத்துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது
ஹேலிஸ் குழுமத்தின் உறுப்பினரும், நிலையான தரமான, உயர் மதிப்பு கொண்ட கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடியுமான Dipped Products PLC (DPL), மின்சார வாகன (EV) தொழில் நிபுணர்களின் தனித்துவமான கை பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட முதல் தயாரிப்பான EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது. மின்சார பொறியியலாளர்களுக்கு இணையற்ற பாதுகாப்பையும், இயக்க சுதந்திரத்தையும் வழங்கும் வகையில்,
இலங்கையின்முன்னணிசுகாதாரசேவைவர்த்தகநாமமானநவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில்சிறப்பானஇலாபவளர்ச்சியைப்பதிவுசெய்துள்ளது
இலங்கையில் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சுகாதார சேவை வழங்குநரும், நாட்டின் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தக நாமமும் கொண்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், 2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் மீள்தன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பிற்கான குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அதன்படி, மார்ச் 31, 2024
உலகசுற்றுச்சூழல்தினத்தைமுன்னிட்டுநாடுமுழுவதும்மரங்கள்நடும்திட்டத்தைஆரம்பித்துள்ளலங்கெம்அக்ரிகல்ச்சர்நிறுவனம்
லங்கெம் லங்கா பொது நிறுவனத்தின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரிகல்ச்சர், ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான மரநடுகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் 1300 பலா மரக்கன்றுகள் மற்றும் 200 மரக்கன்றுகள் உட்பட 1500 மரக்கன்றுகளை நடுவதற்கு லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின்
Global Air Connection நிறுவனத்துக்கு BWIO உயர் விருது
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரத்தை பெற்ற முன்னணி பயண இலக்கு முகாமைத்துவ நிறுவனமான (DMC) Global Air Connection தனியார் நிறுவனம் Business World International விருது விழாவில் சுற்றுலாத் துறையின் சேவை பிரிவின் உயர் விருதை வென்றுள்ளது. அந் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மொஹமட் சாதிகீன் மொஹமட் சப்ரான் அவர்கள் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். Business World
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்துவிளங்கியமைக்காக 10 ROSPA தங்க விருதுகளை வென்ற MAS KREEDA
உலகளாவிய ஆடைத் துறையில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான MAS Holdingsஇன் துணை நிறுவனமான MAS KREEDA, அண்மையில் மேலும் பல தனித்துவமான சாதனைகளை அடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான தமது சுகாதார மற்றும் பாதுகாப்பு செயல்திறன் கொண்ட விபத்துக்களை தடுப்பதற்கான சமூகத்தின் (The Royal Society for the Prevention of Accidents -ROSPA) 10 தங்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது.