லக்மீ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் ஹேவ்லொக் டவுன் பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறப்பு

லக்மீ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் ஹேவ்லொக் டவுன் பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறப்பு

Mar 25, 2024

சுவையில் புரட்சி செய்த லக்மீ, சுதேச உற்பத்தி துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமது கொழும்பு அலுவலகத் தொகுதியை ஹேவ்லொக் டவுன் பகுதியில் அண்மையில் திறந்துள்ளது. எப்பொழுதும் தரத்திற்கும் சுதேச பண்புகளுக்கும் முதலிடம் அளிக்கும் லக்மீ ஹோல்டிங்ஸ் நிறுவனம் சந்தையில் போட்டி உற்பத்திகளுடன் சரி நிகராக போட்டியிட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெரிதும் வென்றுள்ளது. அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில்

Read More
உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு பாடநெறிகள் IIHS நிறுவனத்தினால் அறிமுகம்

உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு பாடநெறிகள் IIHS நிறுவனத்தினால் அறிமுகம்

Mar 25, 2024

இலங்கையின் முன்னணி சுகாதார கற்கை நிறுவனமான  International Institute of Health Sciences (IIHS) உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உளவியல் விஞ்ஞான கௌரவமாணி பட்டம், நீதிமன்ற உளவியல் தொடர்பான விஞ்ஞான கௌரவமாணி பட்டம் மற்றும் விளையாட்டு மற்றும் உடற்கல்வி உளவியல் தொடர்பான விஞ்ஞான கௌரவமாணி ஆகிய பட்டப்படிப்பு பாடநெறிகள்

Read More
‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்

‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்

Mar 25, 2024

தாதியர் சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான கற்கை பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் தெற்காசிய சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில் முதன்மையான நிறுவனமாக தடம் பதித்துள்ளது. ஆரம்பத்திலிருந்து IIHS நிறுவனம் உருவாக்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார வல்லுநர்கள் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியாகவும் போற்றுதலுக்குரிய

Read More
சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka விருது

சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka விருது

Mar 25, 2024

ஆயுர்வேத ஓளடத உற்பத்தித் துறையில் முன்னோடியாக திகழும் சஞ்சீவனி ஆயுர்வேத நிறுவனம், Pinnacle Sri Lanka 2023 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வாஜிகரண இராசாயன ஓளடத உற்பத்தியாளருக்கான விருதை வென்றுள்ளது. MUGP சர்வதேச அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி விருது விழா அண்மையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றதோடு அதன் போது நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு எச்.எம்.டீ.எஸ்

Read More
மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்கு IIHS மற்றும் DFCC கூட்டிணைவு

மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்கு IIHS மற்றும் DFCC கூட்டிணைவு

Mar 20, 2024

இலங்கையின் சுகாதாரக் கல்வித் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் அதன் மாணவர்களுக்கு 16.5% கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் மேலும் பல சலுகைகளுடனும் கல்வி கடன் பெறுவதற்கான வசதியை அளிக்கும் வகையில் DFCC வங்கியுடன் கூட்டிணைவொன்றை எட்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான உயர் கல்வி நிறுவனமான IIHS நிறுவனம் தாதியர்

Read More
கழகங்களுக்கிடைக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய Enchanteur நிறுவனம்

கழகங்களுக்கிடைக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய Enchanteur நிறுவனம்

Mar 20, 2024

உலகப் புகழ் பெற்ற நறுமண பொருள் வர்த்தகநாமமான Enchanteur, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கியுள்ளது. மேற்படி போட்டித் தொடர் மார்ச் மாதம் 02 மற்றும் 03 ஆந் திகதிகளில் நடைபெற்றது. 400 வீராங்கனைகளுடன் ஏராளமான பார்வையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மேற்படி போட்டித் தொடர் விளயாட்டுத் திறன்,

Read More
கப்ருக்க ‘Partner Central’ டிஜிட்டல் வணிக தளம் திறந்து வைப்பு

கப்ருக்க ‘Partner Central’ டிஜிட்டல் வணிக தளம் திறந்து வைப்பு

Mar 8, 2024

இலங்கையின் e-commerce துறையில் முன்னணி நாமமாக திகழும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள Kapruka.com, online shopping மற்றும் e-commerce துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ‘Kapruka Partner Central’ திட்டம் கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் அண்மையில் ஆரம்பிக்ககப்பட்டுள்ளது. பங்குதாரர் தரப்புகளை வலுவூட்டி அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி புதிய

Read More
தேசிய தர விருது விழாவில் Sithara Limited நிறுவனத்துக்கு திறமைச் சான்றிதழ் விருது

தேசிய தர விருது விழாவில் Sithara Limited நிறுவனத்துக்கு திறமைச் சான்றிதழ் விருது

Mar 5, 2024

இலங்கையின் அச்சிடும் மை உற்பத்தி துறையில் முதன்மை நிறுவனமான Sithara Limited நிறுவனம், இலங்கை கட்டளைகள் நிறுவனம் ஏற்பாடு செய்த 27 ஆவது தேசிய தர விருது விழாவில் (2022) திறமைச் சான்றிதழ் விருதை வென்றுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பனிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அச்சிடும் மைகளுக்கு பதிலாக இலங்கையிலேயே அச்சிடும் மை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் திரு

Read More
இவென்ட் மெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம் முறை கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி மார்ச் 15, 16 மற்றும் 17 திகதிகளில்

இவென்ட் மெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம் முறை கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி மார்ச் 15, 16 மற்றும் 17 திகதிகளில்

Mar 5, 2024

இலங்கை கட்டுமானத் துறையின் முதன்மை வர்த்தக கண்காட்சியான கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி மார்ச் மாதம் 15,16, மற்றும் 17 ஆகிய திகதிகளில் கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறவுள்ளதோடு இம் முறை அதன் பூரண ஏற்பாட்டு பணிகளை இவென்ட் மெக்ஸ் நிறுவனம் மேற்கொள்கின்றது. வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் 19 ஆண்டு கால நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டுள்ள புகழ்மிக்க

Read More
ஐக்கிய இராச்சியத்தின் Coventry Universityமற்றும் இலங்கையின் IIHS நிறுவனம் இணைந்து தெற்காசியாவின் முதலாவது சுகாதாரக் கல்விச் சேவை முதுமானி பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்துகிறது

ஐக்கிய இராச்சியத்தின் Coventry Universityமற்றும் இலங்கையின் IIHS நிறுவனம் இணைந்து தெற்காசியாவின் முதலாவது சுகாதாரக் கல்விச் சேவை முதுமானி பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்துகிறது

Mar 2, 2024

இலங்கையின் சுகாதாரக் கல்வியின் முன்னோடியான International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் Coventry பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெற்காசியாவில் முதல் தடவையாக MSc Nursing, MSc Digital Health மற்றும்  MBA in Healthcare Administration எனும் பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர் கித்சிறி எதிரிசிங்க அவர்களின் தலைமையில் IIHS நிறுவனம் உள்நாட்டு

Read More