3S வசதிகளுடன் கூடிய BYD-இன் ஏழாவது காட்சியறை இரத்தினபுரியில் திறந்து வைப்பு
இலங்கையின் மிகவும் பிரபலமான மாற்று புதிய சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD நிறுவனம், இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இரத்தினபுரியில் தனது ஏழாவது காட்சியறையை திறந்து வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் முழுமையான 3S (விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியையும் அறிமுகப்படுத்தவும் BYD நிறுவனம்
கொழும்பு துறைமுகத்தின் சரக்கு நெரிசலைக் குறைக்க சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை என்கிறது JAAF
கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் தாமதங்கள், காலம் மற்றும் பண இழப்பு என கடுமையான சவால்களை உருவாக்கியுள்ளன. இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு நேரம் என்பது பணம் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தேவையான ஆடை சரக்குகளை வழங்குவதற்கான நம்பகத்தன்மையையும் குறிக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தற்போதைய செயல்பாட்டு தாமதங்கள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை தவிர்ப்பது குறித்த அறிக்கைகளுடன், உலகளாவிய போட்டித்தன்மையைப் பொறுத்து
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெறும் MAS
உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆதரவின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை
இலங்கை, மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை இன்று நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர். GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின் வலுவான இருப்பு நிலை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் HNB
தனது மேல்நோக்கிய வேகத்தைத் தக்கவைத்து, HNB 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வலுவான முடிவுகளை வழங்கியது. குழுவின் வரிக்குப் பிந்தைய இலாபம் (Group PAT) 34.7 பில்லியன் ரூபாவை எட்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே சமயம் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆண்டுக்கு ஆண்டு 42% வளர்ச்சியடைந்து 31.5
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட DENZA புதியமின்சார வாகனங்கள் தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை சந்தைக்கு அறிமுகம்
BYD குழுமத்தின் சமீபத்திய வாகன பிராண்டான DENZA, அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் உத்தியாண்மை கூட்டு-பங்குதாரர் மூலமாக கொழும்பு, Waters’ Edge-ல் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த வாகனங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய டிசைனில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன மின்சார வாகனங்கள், மிகுந்த தானியங்கி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து, இலங்கை
வடக்கு மாகாணத்தில் “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற வீதிப் பயணத்துக்காக இணையும் IASL மற்றும் IRCSL
இலங்கை காப்புறுதி சங்கம் (IASL), இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (IRCSL), இலங்கை காப்புறுதி தரகர்கள் சங்கம் (SLIBA) மற்றும் இலங்கை காப்புறுதி நிறுவனம் (SLII) ஆகியவற்றுடன் இணைந்து, “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் வட மாகாணத்தில் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2025 அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணத்திலும், 2025 அக்டோபர்
ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் 2026 ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் JAAF நடைமுறைப்படுத்தல் மற்றும் கொள்கை நிலைத்தன்மையை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தல்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றமானது (JAAF), ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி, முதலீட்டு வசதி மற்றும் தொடர்ச்சியான பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கத்தின் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வரவேற்றுள்ளது. இந்தத் துறை அமைப்பு, இலங்கையின் வெளிநாட்டுத் துறையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் தெளிவான திசையைப் பாராட்டியுள்ளது. அத்துடன், இந்த உத்வேகத்தைத் தக்கவைக்க சீர்திருத்தங்களை
சமத்துவத்தை மதித்தல், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தனித்துவமான கொண்டாட்டம் நவம்பர் 21 ஆம் திகதி
சமூகத்தில் சமத்துவத்தை மதித்தல், மற்றும் பல்வேறு இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தேசிய கொண்டாட்ட நிகழ்வு, நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் நடைபெற உள்ளது. GIZ 2023-2026 இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) உடன் இணைந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இந்த தனித்துவமான நிகழ்வு
H1 FY26இல் வரிக்கு முந்தைய இலாபமாக 204% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 477 மில்லியனை எட்டியுள்ள Mahindra Ideal Finance
Mahindra Ideal Finance Limited (MIFL), அதன் பல-பிராண்ட் வாகன நிதியளிப்புப் பிரிவின் துரித விரிவாக்கத்தால் உந்தப்பட்டு, 2025 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் (H1 FY26) வருமானம் மற்றும் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்திற்கான மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% அதிகரித்து 1.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதே சமயம், வரிக்கு

