தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளளிமார் சம்மேளனம் வாழ்த்து தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளளிமார் சம்மேளனம் வாழ்த்து தெரிவிப்பு

Nov 19, 2024

பெருந்தோட்டக் கைத்தொழிலின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க சமநிலையான நீண்ட காலக் கொள்கைக்கும் அழைப்பு விடுப்பு இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக

Read More
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ அறிக்கை செய்து 67% வரிக்குப் பிந்தைய இலாபத்துடன், 10.9Bn உரிமைக் கோரிக்கைகளை செலுத்தும் Softlogic Life

9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ அறிக்கை செய்து 67% வரிக்குப் பிந்தைய இலாபத்துடன், 10.9Bn உரிமைக் கோரிக்கைகளை செலுத்தும் Softlogic Life

Nov 18, 2024

Softlogic Life சமீபத்தில் தனது வலுவான வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு காலாண்டை விதிவிலக்கான செயல்திறனுடன் நிறைவு செய்தது. அதன்படி, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், Softlogic Life நிறுவனம் கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியுடன் 22 பில்லியன் ரூபா மொத்த எழுத்துப் கட்டுப்பணத்தை பதிவு செய்ய

Read More
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது

Nov 18, 2024

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்ககளின் மன்றம் (JAAF), நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலுவான பெரும்பான்மை ஆணையை வென்றதற்காக தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்த புதிய அத்தியாயத்தின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நிலையான தொழில்களை உருவாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 25 பில்லியன் அமெரிக்க டொலர்

Read More
Chevron Lanka ஆனது Uber SL உடன் கைகோர்க்கிறது  Uber மூலம் உழைப்போருக்கு Caltex வர்த்தகநாமத்தின் உராய்வு நீக்கிகளின் மீது பிரத்தியேக அனுகூலங்கள்

Chevron Lanka ஆனது Uber SL உடன் கைகோர்க்கிறது  Uber மூலம் உழைப்போருக்கு Caltex வர்த்தகநாமத்தின் உராய்வு நீக்கிகளின் மீது பிரத்தியேக அனுகூலங்கள்

Nov 12, 2024

Caltex வர்த்தகநாமத்தின் சந்தைப்படுத்துனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாக திகழும் செவ்ரோன் லுப்ரிகண்டஸ் லங்கா பிஎல்சி (Chevron Lanka), இலங்கையிலுள்ள ஊபர் நிறுவனத்துடன் கைகோர்ப்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறது. சவாரிக்காகவும் பொருட்களை கொண்டு சேர்க்கவும் (delivery) ஊபர் பயன்படுத்தும் ஓட்டுனர்கள் இப்போது செவ்ரோன் லங்காவின் அதிஉன்னதரக உராய்வு நீக்கிகளை (lubricants) அணுக முடியும். இவை இயந்திரத்தின் செயற்திறனை மேம்படுத்தல், வாகன ஆயுளை நீட்டித்தல், விசேட

Read More
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

Nov 11, 2024

இலங்கையை தலைமையகமாகக் கொண்ட பொதுப் பங்கு பட்டியலிடப்பட்ட நவநாகரீக நிறுவனமான Hela Apparel Holdings PLC, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதும் Reebok பிராண்டின் Outerwearகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்காக Authentic Brands Group உடன் நீண்ட கால பிரத்தியேக கூட்டணியை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது Hela Groupஇன் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோக

Read More
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC தமது ஊழியர்களுக்கு தீபாவளி முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC தமது ஊழியர்களுக்கு தீபாவளி முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது

Nov 1, 2024

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் (RPCs) தமது ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணத்தை தீபாவளி பண்டிகையுடன் ஆரம்பித்து வைப்பதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து RPC ஊழியர்களும் முந்தைய 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட பண்டிகைக்கால முற்பணத்தைப் பெற்றுள்ளனர், இது 25% அதிகரிப்பைப் காட்டுவதுடன், அதே நேரத்தில் ஊழியர்கள் 25,000 ரூபாயிலிருந்து 30,000

Read More
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத் திறனைக் கொண்டாடும் Noyon Lanka

இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத் திறனைக் கொண்டாடும் Noyon Lanka

Nov 1, 2024

முன்னணி வடிவமைப்பாளர் மற்றும் நிலையான ஜவுளி உற்பத்தியாளரான Noyon Lanka Pvt., இலங்கையில் தனது 20வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. விநியோக தீர்வுகள் வழங்குனராக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Noyon, கடந்த 21 ஆம் திகதி பியகம தலைமை அலுவலகத்தில் “100 வருட ஜரிகை பாரம்பரியம், 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன்” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்றை ஏற்பாடு

Read More
இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 2024ஆம் ஆண்டின் உலக நுரையீரல் தினத்தைக் கொண்டாடும் Lina Manufacturing

இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 2024ஆம் ஆண்டின் உலக நுரையீரல் தினத்தைக் கொண்டாடும் Lina Manufacturing

Oct 28, 2024

Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான, Lina Manufacturing,அண்மையில் இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, உலக நுரையீரல் தினம் 2024 மற்றும் கல்லூரியின் முதல் நிறுவனர் தினத்தைத் கொண்டாடியது. செப்டம்பர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி சபையின் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், அங்கத்தினர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

Read More
AIஐ அடிப்படையாகக் கொண்ட நவ்லோகா மருத்துவமனை குழுமம் 2023/24 நிதியாண்டில் சாதனை இலாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

AIஐ அடிப்படையாகக் கொண்ட நவ்லோகா மருத்துவமனை குழுமம் 2023/24 நிதியாண்டில் சாதனை இலாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

Oct 22, 2024

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியான நவலோக்க மருத்துவமனைக் குழுமம், மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் சிறந்த நிதிச் செயல்திறனைப் பெற்றுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் நவலோக்க மருத்துவமனை குழுமம் 10 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்ய முடிந்ததுடன். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.54% ஆண்டு வளர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த

Read More
GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து, உலகளாவிய மாற்றத்திற்கான நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது

GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து, உலகளாவிய மாற்றத்திற்கான நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது

Oct 22, 2024

GSCS International Ltd, உலகெங்கிலும் உள்ள 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் சான்றிதழ், மதிப்பீடு, தணிக்கை, சரிபார்ப்பு, ஆய்வு ஆகியவற்றிற்கான திறனை உருவாக்குகிறது, அந்த நாடுகளுக்கு நடைமுறையான, நிலையான மற்றும் நீண்டகால தாக்கத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது. SustainSphere 2.0 நிகழ்ச்சியானது GSCS International – Sri Lanka ஆல் இலங்கையில் ஆடைத் தொழிலை புதுமைப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆடைத்

Read More