புத்தகங்களையும், வீடியோக்களையும் இணைக்கும் TikTok இன் BookTok புரட்சி
வாசிப்பின் மீதான காதல், காலத்தின் எல்லைகளையும் தாண்டி, தொழில்நுட்பத்தின் மாற்றங்களையும் கடந்து, எப்போதும் நிலைத்து நிற்கிறது. அன்பான புத்தகக் குழுக்கள் முதல் மின்னணு வாசகர்களின் (e-reader) டிஜிட்டல் உலகம் வரை, வாசிப்பின் வடிவங்கள் மாறினாலும், ஒரு சிறந்த கதையின் மாயாஜாலம், இன்னும் ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பு என்றும் மாறுவதில்லை. உலகெங்கிலும் உள்ள வாசகர்கள், புத்தகங்களின் மீதான
இளைஞர்களின் விருப்பத் தேர்வு குளிர்பான வர்த்தக நாமத்துக்கான மக்களின் SLIM-Kantar விருது Coca-Cola Sri Lanka வசமானது
Coca-Cola Sri Lanka தொடர்ந்து நான்காவது ஆண்டாக SLIM-Kantar மக்கள் விருதுகள் 2025இல் ‘ஆண்டின் சிறந்த இளைஞர்களின் விருப்பத் தேர்வு குளிர்பான வர்த்தக நாமம்’ (People’s Youth Choice Beverage Brand of the Year) விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இது இலங்கை இளைஞர்களின் மனங்களில் Coca-Cola Sri Lanka கொண்டுள்ள தனித்துவமான இடத்தையும், நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
John Keells CG Auto இலங்கைக்கு இறக்குமதி செய்த முதல் தொகுதி BYD வாகனங்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது
புதிய ஆற்றல் வாகனங்களில் (NEV) உலகளாவிய முன்னணி நிறுவனமான BYD, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் தனது வாடிக்கையாளர்களுக்கான முதல் வாகன விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto மூலம் இறக்குமதி செய்யப்பட்ட புதிய ஆற்றல் வாகன மாதிரிகளின் முதல் தொகுதி, கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வாடிக்கையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin Sri Lanka
சர்வதேச மகளிர் தினத்தில், Michelin Sri Lanka, தனது அமைப்பு முழுவதும் உள்ள பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி, ஏற்பாடு செய்திருந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் 150 பெண் குழு உறுப்பினர்களை கௌரவித்தது. இலங்கையின் முதலாவது பார்வை திறனற்ற ஆடை வடிவமைப்பாளர் அஷ்சார்யா பீரிஸ் ஜெயக்கொடி மற்றும் நிறுவனத் தலைவர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான
இலங்கையில் ரமழான் உணவு கலாச்சாரத்தை TikTok மூலம் வெளிப்படுத்தும் Tea Podu
உணவுக்கு ஒரு அசாதாரண சக்தி உண்டு. அது வெறும் உடலுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமல்ல. அது நம் வரலாற்றை சொல்லும் கதையாளர். அது ஒரு பாரம்பரியம். நம்மை இணைக்கும் ஒரு பாலம். இலங்கையைப் போன்ற பல்வகை கலாச்சாரத்தில், உணவு என்பது பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் நூலாக செயல்படுகிறது. இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களை மதிப்பாய்வு செய்யும் பிரபலமான TikTok தளமான
மகளிர் தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட மைக்ரோ நிதி தொழில்முனைவோரை மேம்படுத்த HNB திட்டம்
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, HNBஆல் நிதி அறிவுத்திறனை ஊக்குவித்தல் மற்றும் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று அண்மையில் நடத்தப்பட்டது. தொழில்முனைவு தலைவர்கள், நிதித் துறை நிபுணர்கள் மற்றும் HNB பிரதிநிதிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பெண் மைக்ரோ நிதி தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர். நிலையான வணிகங்களை உருவாக்குவதற்கும், அவர்களின் தொழில்முனைவு பயணத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள்
Cinnamon Life வழங்கும் ‘Weddings in the Sky’ திருமண கண்காட்சி
கொழும்பு, புதன்கிழமை 19 மார்ச் 2025: கொழும்பின் அழகிய நகரப் பின்னணியில், ஆடம்பர திருமணங்களை புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தெற்காசியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான Cinnamon Life, தனது முதலாவது ‘Weddings in the Sky’ திருமண கண்காட்சியை 2025 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த பிரத்யேக திறந்த நாள் நிகழ்வானது
சிறந்த பாவனையாளர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் Galaxy AI உடன் புதிய One UI 7 ஐ வெளியிடும் Samsung
Samsung Electronics நிறுவனம் One UI 7 என்ற புதிய மென்பொருள் மேம்பாட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மேம்பாடுகள் மூலம் Galaxy சாதனங்களுடன் பாவனையர்ளர்களின் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கம், உற்பத்தித்திறன் மற்றும் எளிமையான பயன்பாட்டை ஒருங்கிணைத்து, அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை
உலக மீள்சுழற்சி தினத்தில் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்திய Coca-Cola Beverages Sri Lanka
நிலைபேறான கழிவு நிர்வகிப்பை முன்னெடுக்கும் முன்னோடி முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுசரணையுடன், பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை (E-Tuk) அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை வளாகத்தில் அதன் பணியாளர்கள் மற்றும்
தமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி அளிப்பதற்கு செலிங்கோ ஜெனரால் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள Dearo Investment Ltd
Dearo Investment Ltd தமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதியை வழங்குவதற்கு செலிங்கோ ஜெனரால் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் இந் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் சகல வாடிக்கையாளர்களும் காப்புறுதி செய்யப்படுவார்கள். வாடிக்கையாளர்களின் நலன் கருதிய Dearo Investment Ltd நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டும் உறுதியாகின்றது. மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை